இலங்கையில் சந்தையில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு
சந்தைகளில் சமையல் எரிவாயுவுக்கும், 12.5 கிலோகிராம் நிறை கொண்ட எரிவாயு கொள்கலன்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாட்டின் பல பாகங்களில் இருந்து சுமார் 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் சேவை அதிகார சபையின் கட்டளையை மீறி, லிற்றோ நிறுவனத்தினால் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனிற்கு பதிலாக, 18 லீற்றர் அடங்கிய … Continue reading இலங்கையில் சந்தையில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed